சார், கிறிஸ்த்துமஸ் வாழ்த்துக்கள் சார். இன்றும் இனி வரும் கிறிஸ்த்துமஸ் நாட்களும் மேன்மேலும் மகிழ்ச்சியை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தரட்டும். தர இறைவனிடம் என் பிரார்த்தனைகள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துகள். தேவ மைந்தன் பிறந்தநாளில் இனிமையும் இன்பமும் பொங்கி உலகம் செழிக்கட்டும்.
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான் நல்ல மனிதரின் நடுவே குழந்தை வடிவம் பெறுகிறான் எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே ஒரு புண்ணியரின் மடியினிலே குழந்தையாகிறான் மேய்ப்பவன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில் மன்னன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில் மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ தேவமைந்தன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே இது வானகம் பாடிய முதல் பாடல்
18 comments:
wish u and ur family merry chirstmas andhaooy new year
mrs.meenatchi arunkumar
சார், கிறிஸ்த்துமஸ் வாழ்த்துக்கள் சார். இன்றும் இனி வரும் கிறிஸ்த்துமஸ் நாட்களும் மேன்மேலும் மகிழ்ச்சியை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தரட்டும். தர இறைவனிடம் என் பிரார்த்தனைகள்.
ஜோசஃப் சார்,
கிறிஸ்த்துமஸ் தின வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சார்.
Thank you Mrs.Meena.
நன்றி கிருஷ்ணா..
நன்றி நன்மனம்
நன்றி சிறில்..
வாழ்த்துரைத்து மயில் விட்டேன்;
பதில் இல்லை....
ஒருவேளை வந்து சேரவில்லையோ?.
WISHING YOU & YOUR FAMILY
MERRY CHRISTMAS
&
HAPPY NEW YRAR
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் சார்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துகள். தேவ மைந்தன் பிறந்தநாளில் இனிமையும் இன்பமும் பொங்கி உலகம் செழிக்கட்டும்.
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான்
நல்ல மனிதரின் நடுவே குழந்தை வடிவம் பெறுகிறான்
எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே
ஒரு புண்ணியரின் மடியினிலே குழந்தையாகிறான்
மேய்ப்பவன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ
தேவமைந்தன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே
இது வானகம் பாடிய முதல் பாடல்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் கிறிஸ்த்துமஸ் வாழ்த்துக்கள் ஜோசப் சார்!
இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஜி!
உங்கள் மயில் பறந்து வர வேண்டாமா? இன்று வந்துசேரும் என்று எதிர்பார்க்கிறேன்:)
நன்றி வினையூக்கி
நன்றி ராகவன்,
வாணி ஜெயராமன் தன்னுடைய அழகிய குரலில் பாடிய பாடல் இது..
சரியான நேரத்தில் நினைவு கூற வைத்துவிட்டீர்கள்.
நன்றி KRS
நன்றி சுந்தர்.
Post a Comment