Monday, February 27, 2006

தினமலருக்கு நன்றி!

என்னுடைய பதிவுகளில் ஒன்றான 'என் பைபிள்' ஐ தினமலர் நாளிதழ் நேற்றைய இதழில் பரிந்துத்துள்ளது.

பார்க்க:

http://www.dinamalar.com/2006Feb26/flash.asp

தினமலருக்கு நன்றி.

அன்றைய தினமே 'தேன்கூடு' திரட்டியில் 'Blog of the day' என்ற தலைப்பில் இதே பதிவை பரிந்துரைத்திருந்தது இரட்டிப்பு சந்தோஷம்!



இச் செய்தியை நேற்று காலையிலேயே (6.45 AM) என் பதிவில் பின்னூட்டத்தின் வழியாக எனக்கு அறிவித்த மாயவரத்தான் அவர்களுக்கு மிக்க நன்றி..

அன்புடன்,
டிபிஆர். ஜோசப்.

15 comments:

டி ராஜ்/ DRaj said...

வாழ்த்துக்கள் சார். :)

மதுமிதா said...

வாழ்த்துகள் ஜோசப் ஐயா

ஜோ / Joe said...

வாழ்த்துக்கள் ஜோசப் சார்!

G.Ragavan said...

வாழ்துகள் ஜோசப் சார். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் தமிழைச் சேரும். தமிழ் மணத்தைச் சேரும்.

என்னுடைய மனமார்ந்த வாழ்துகள்.

மணியன் said...

வாழ்த்துக்கள்!!

tbr.joseph said...

நன்றி ராஜ்.

tbr.joseph said...

நன்றி மதுமிதா

tbr.joseph said...

நன்றி ஜோ

tbr.joseph said...

நன்றி ராகவன்..

அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் தமிழைச் சேரும். தமிழ் மணத்தைச் சேரும்.//

நிச்சயமா. த.ம நிர்வாகிகளுக்கும் நன்றி!

tbr.joseph said...

நன்றி மணியன்

வெளிகண்ட நாதர் said...

வாழ்த்துக்கள், திரு ஜோசப் அவர்களே!

tbr.joseph said...

நன்றி வெளிகண்ட நாதர் அவர்களே.

பழூர் கார்த்தி said...

வாழ்த்துகள் ஜோசப் அவர்களே.. இன்னும் பல வெற்றிகளைப் பெற்று நீங்கள் வலைப்பதிவு நட்சத்திரமாக விளங்க வேண்டும் !!

tbr.joseph said...

நன்றி சோ.பையன்.

Ram.K said...

ஜோசப் சார்,
மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் அய்யா.

கே.ராமப்ரசாத்.

Post a Comment